Purattasi Saturday rangoli




                                                                              


மஹாலட்சுமி  தாயாரை இரு யானைகள் தாமரை மலர் கொண்டு பூஜிக்கின்றன . ஸ்ரீ விஷ்ணுவின் மார்பில் எப்பொழுதும் அவள் வீற்றிருக்கிராள்.அவள் தாமைரை மலரில்  எழுந்தருளியிருக்கிறாள் ..சங்கு சக்ரம் , திருவடிஇரண்டும் விஷ்ணுவைக் குறிக்கின்றன . இருவரும் இணை பிரியாதவர்கள் .
   


These 2 elephants offer lotus flowers to Goddess Mahalaxmi .She always resides in the ஹார்ட் of Lord Mahavishnu .Lotus flower in the centre represents Her .Conch & Chakra ,His Holy feet are represents Sri Mahavishnu .






Comments