श्री ढक्षिणामूर्ति स्तोत्रम 11
चारुस्मितम सोमकलावतंसं वीणाधरं व्यक्त जटाकलापम् | उपासते केचन योगिनस्त्वा मुपात्त नादानुà¤à¤µ
प्रमोदम् ||
சாà®°ுஸ்à®®ிதம் ஸோமகலாவதம்ஸம் வீணாதரம் வ்யக்தஜடாகலாபம்|
உபாஸதே கேசந யோகிநஸ்த்வா à®®ுபாத்த நாதானுபவப்à®° à®®ோதம்||
चारुस्मितम - அழகிய புன்à®®ுà®±ுவலையுடையவருà®®் सोमकलावतंसं சந்திà®° கலையை ஆபரணமாகக் கொண்டவருà®®் , वीणाधरं வீணையைக் கையிலேந்தியவருà®®், व्यक्त जटाकलापम् விà®°ிந்த சடைக்கூட்டத்தையுடையவருà®®், मुपात्त नादानुà¤à¤µ प्रमोदम् அடையப்பட்ட இன்னிசை நுகர்ச்சியின் மகிà®´்ச்சியை உடையவருà®®ான त्वां உம்à®®ை , केचन சில योगिन யோகிகள் उपासते உபாஸி க்கின்றனர் .

இங்கு வீணா தக்à®·ிணாà®®ூà®°்த்தியின் உபாஸனை கூறப்படுகிறது . அவர் à®®ுகத்தில் அக மகிà®´்வின் சின்னமாய் புன்à®®ுà®±ுவல் பூத்துக் காணப்படுகின்றது .அவரது சடை à®®ுடியில் காணப்படுà®®் சந்திà®° கலை அவரது à®®ுகத்தை à®®ிகவுà®®் பொலிவு பெறச் செய்கின்றது. அவர் தனது திà®°ுக்கரத்தில் வீணையைத் தாà®™்கி இன்னிசைகளை எழுப்பிக் கொண்டிà®°ுக்கிà®±ாà®°்.அவர் ஜடைகளைத் தரித்துக்கொண்டிà®°ுக்கிà®±ாà®°் .அவர் வீணையின் இனிய நாதத்தை அனுபவித்து ஆனந்தமடைகின்à®±ாà®°். இவ்வாà®±ாக ஆனந்த à®®ூà®°்த்தியான தக்à®·ிணாà®®ூà®°்த்தியை உபாஸிக்குà®®் யோகிகள் அநாஹதச் சக்ரத்தில் எழுà®®் இன்னிசையைக் கேட்டு ஆனந்த வெள்ளத்தில் ஆழ்கின்றனர்.
தக்à®·ிணாà®®ூà®°்த்தி, யோகதக்à®·ிணாà®®ூà®°்த்தி, வீணாதக்à®·ிணாà®®ூà®°்த்தி என்à®±ு à®®ூன்à®±ு à®°ூபங்கள் உண்டு .தக்à®·ிணாà®®ூà®°்த்தியாக இருந்து வேதாந்த தத்வஞானத்தை உபதேசித்தாà®°் . யோக à®®ுà®±ைகளை அனுà®·்டித்துக் காண்பித்த நிலைக்கு யோகதக்à®·ிணாà®®ூà®°்த்தி என்à®±ு பெயர். நாரதாதிகளுக்கு வீணை வாசித்துக் காட்டிய நிலைக்கு வீணாதக்à®·ிணாà®®ூà®°்த்தி என்à®±ு பெயர் .
அனைவருக்குà®®் எங்கள் இனிய துà®°்à®®ுகி வருடத் தமிà®´் புத்தாண்டு வாà®´்த்துக்கள் .Wish you all happy Tamil Dhurmuki new year.We pray God Dakshinamurthy to bless us all with longer life , good wealth, health & understand " Tat Thva Masi" Mahavakya.
Comments
Post a Comment