இயற்கை அழகான இடங்களை நாà®®் பாà®°்க்குà®®்போது நம் மனம் அதில் லயித்து விடுகிறது .மனதில் எவ்விதமான கவலை உணர்வுகள் இருப்பினுà®®் அவற்à®±ை மறந்து இயற்கையோடு ஒன்à®±ி விடுகிà®±ோà®®்.உயர்ந்த எண்ணங்கள் அவ்விடங்களில் மனதில் உருவாகின்றன. à®®ுனிவர்கள்,சித்தர்கள் ,ஞானிகள் இது போன்à®± இடங்களில் சிà®±ிது காலம் தங்கியிà®°ுந்தாலுà®®்,அவர்களின் எண்ண அலைகள் à®…à®™்கே இருக்குà®®்.அது போன்à®±ு அவர்கள் தரிசித்த கோயில்கள் , மற்à®±ுà®®் à®…à®°ுளாளர்களால் பாடல் பெà®±்à®± தலங்களில் அவர்களின் எண்ண அலைகள் இருந்து கொண்டே இருக்குà®®்.நாà®®் தூய மனதுடன் à®…à®™்கு சென்à®±ு வணங்கி வருà®®்பொà®´ுது நமது வாà®´்வில் வருà®®் பிரச்னைகள் தீà®°்ந்து நாà®®் à®®ீண்டுà®®் à®…à®™்கே சென்à®±ு வர விà®°ுà®®்புவோà®®். வேத காலங்களில் ஆலயங்கள் இல்லை.இயற்கை சூà®´் நிலையில் à®®ுனிவர்கள் வேள்வித் தீயால் வழிபாடு செய்தனர் .நதிக்கரையில் ஆசிரமங்கள் à®…à®®ைத்து யாகங்கள் செய்து வந்தனர் .à®…à®™்கிà®°ுந்த மரங்களே பின்னர் தல விà®°ுட்சங்களாக à®…à®®ைந்தன.பிà®±் காலத்தில் ஆகம விதிகளின்படி ஆலயங்களை à®…à®®ைத்தனர் .இப்படி à®…à®®ைந்துள்ள ஆலயங்கள் எல்லாà®®் மனித உடலாகிய ஆலயத்தின் வெளிச் சின்னங்கள் . மனித உடலே உயர்ந்த ஆலயம் என்பதை à®®ூவாயிà®°à®®்ஆண்டுகளுக்கு à®®ுன்னரே இருந்த திà®°ுà®®ூலர் ,"உள்ளம் பெà®°ுà®™்கோயில் ஊனுடம்பு ஆலயம்" என்à®±ு தமது "திà®°ுமந்திரத்தில்"குà®±ிப்பிட்டுள்ளாà®°்.உலகெà®™்குà®®் வியாபித்திà®°ுக்குà®®் கடவுள் நமது à®®ானிட சரீரத்திலுà®®் சிறப்பாக வீà®±்à®±ிà®°ுக்கிà®±ாà®°்.மனிதர்களால் இதை எளிதில் உணர à®®ுடியாதென்à®±ே ஆலயங்களை ஆகம விதிகளின்படி à®…à®®ைத்தனர். ஆலயங்களை மனித உடலமைப்பினை ஒத்திà®°ுக்குà®®ாà®±ு கட்டினர் நம் à®®ுன்னோà®°்கள் .பெà®°ிய பிரகாà®°à®®் à®…à®®ைத்து அதற்கு வாயிலாக à®°ாஜ கோபுà®°à®®் à®…à®®ைத்தனர் .நீண்ட தூரத்தில் இருந்தே à®°ாஜ கோபுரத்தைக் காணலாà®®்.à®°ாஜ கோபுரத்தை ஸ்தூல லிà®™்கம் என்à®±ு குà®±ிப்பிடுவாà®°்கள்.தூà®°à®®ாக இருப்பவர்களுக்குà®®் இறைவனை நினைக்க இது உதவுகிறது.கோபுரத்தில் வித விதமான சிலைகள் அலங்கரிகின்றன.தேவர்கள் ,மனிதர்கள் ,விலங்கினங்கள் மற்à®±ுà®®் மனித வாà®´்வை சித்தரிக்குà®®் சில காட்சிகள் ,சில ஆபாச காட்சிகளுà®®் இடம் பெà®±்à®±ிà®°ுக்குà®®்.à®®ுனிவர்கள் தவம் செய்யுà®®் உயர்ந்த காட்சிகள், கடவுளரின் அவதாà®°à®™்கள் இவையுà®®் இடம் பெà®±்à®±ிà®°ுக்குà®®்.உயர்ந்த எண்ணங்களை உருவாக்குà®®் காட்சிகள் நம்à®®ை à®®ேலோனாக்குà®®் சிந்தனையை உருவாக்குà®®்.ஆபாச காட்சிகளில் மனம் லயித்தால் நம்à®®ை கீà®´் நிலைக்குக் கொண்டு செல்லுà®®்.உலகில் இரண்டுà®®் உள்ளன.எதைத் தேà®°்வு செய்ய வேண்டுà®®் என்பதை நாà®®் à®®ுடிவு செய்து கொள்ள வேண்டுà®®்.இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காண்போà®®்.
Art at your door step..
Comments
Post a Comment