Kalabairavastakam slokam 6



                 रत्नपादुका   प्रभाभिराम  पादयुग्मकं 

                   नित्यमद्वितीय मिष्टदैवतं  निरञ्जनम् |

                 मृत्यु दर्पनाशनं  कराल दंष्ट्र  भूषणं 

                     काशिकापुराधिणाथ कालाभैरवं भजे ||

                  ரத்னபாதுகா ப்ராபிராம பாத யுக்மகம்  

                       நித்யமத்வி தீயமிஷ்ட  தைவதம்   நிரஞ்ஜனம்  | 

                    ம்ருத்யுதர்ப  நாஸனம் கராளதம்ஷ்ட்ர  பூஷணம் 

                  காஸிகாபுராதிநாத  காலபைரவம்  பஜே  || 


      रत्नपादुका=ரத்னம் பதித்த பாதுகைகளின் , प्रभा =ஒளியால் , अभिराम 

=அழகிய ,  पादयुग्मकं=  இருபாதங்களையுடையவரும் , नित्यं = பிறப்பு   

 இறப்பு அற்றவரும்,   अद्वितीयं = இரண்டற்றவரும் ,  इष्तदैवतं =   இஷ்ட  

 தெய்வமும் ,  निरञ्जनम् |= தோஷங்கள்  அற்றவரும் , யமனின் கொழுப்பை  

 ஒழித்தவரும் , करा ळदंष्ट्र भूषणं = பயங்கரமான கோரைப்பற்களை  

 ஆபரணமாகக் கொண்டவருமான , काशिकापुराधिणाथ=    காசி 

நகரதிபதியான  कालाभैरवं = காலபைரவரை भजे = பஜிக்கிறேன் .


   பாதுகைகளில்    பதிக்கப்பட்ட     ரத்னங்களின்    ஒளியால்  

  இருதிருவடிகளும் அழகுடன் விளங்குகிறது.  அழிவற்றவர்.    

  ஒன்று இரண்டு என்று கூற முடியாதவாறு  இரண்டற்றவர். 

   இஷ்டமான   தெய்வம் . தோஷங்களற்றவர். யமனின் கர்வத்தைப் 

  போக்கியவர். பயங்கரமான கோரைப்பற்களை  அணியாகக்  

  கொண்டவர்.  இந்த காசீ    நகராதிபதியான காலபைரவரை 

 பஜிக்கிறேன் .

  His beautiful  feet is shining brightly by the embedded gems in his footwear.He could not be 

 destroyed. Every thing in this world is Him only.You can not separate him.He is our lovely   

 God.He is pure in nature.(with out any sins ).He disposed off the unwanted proud of  Yama  
   
 (  God   of death ).He has protruding teeth coming out from his mouth & looks dangerous to 

the devilish  people.I worship this chieftain of Kasi city.
   
  


     This is Sri.Bharavar - Thenkudithittai ( Tamilnadu ).Photo courtesy :Kumudam Jodhidam      magazine.




Comments