धर्मसेतुपालकं त्वधर्ममार्गनाशकं
स्वर्णवर्ण केशपाश शोभिताङ्ग निर्मलं
कशिका पुराधि नाथ कालभैरवं भजे ||
தர்ம ஸேது பாலகம் த்வதர்ம மார்க்க நாஸகம்
கர்ம பாஸ மோசகம் சுஸர்மதாயகம் விபும்
ஸ்வர்ணவர்ண கேஸ பாஸ ஸோபிதாங்க நிர்மலம்
காஸிகா புராதிநாத காலபைரவம் பஜே.
धर्मसेतुपालकं = தர்மமாகிற அணையை காப்பாற்றுகிறவரும் ,
अधर्ममार्गनाशकं = அதர்ம வழியை அழிப்பவரும் ,कर्मपाशमोचकं =
கர்ம பாசத்திலிருந்து விடுவிப்பரும் , सुशर्मदायकं = சிறந்த
சுகத்தைத் தருபவரும் , विभुं= எங்கும் உள்ளவரும் , स्वर्णवर्ण=
தங்க நிறமுள்ள , கேசஸமூகங்களால் , शोभिताङ्ग निर्मलं= விளங்கும்
தூய்மையான சரீரமுள்ளவருமான, कशिका पुराधिनाथ = காசீ
நகராதிபதியான, कालभैरवं= கால பைரவரை, भजे=பஜிக்கிறேன் .
தர்மம் என்னும் அணையை அழியாமல் காப்பாற்றுபவர் .
.அதர்ம வழியை அழிப்பவர். கர்ம பந்தத்திலிருந்து விடுவிப்பவர் .
.சிறந்த ஸுகத்தைத் தருபவர், வியாபகர். தங்க நிறமுள்ள கேச
ஸமூகத்தால் விளங்கும் தூய்மையான சரீரமுள்ளவர்.இந்த காசி
மாநகராதிபதியான காலபைரவரை பஜிக்கிறேன் .
He always protects dharma ( good virtues ) & destroys cruel acts. He relieves us from
worldly bonds at the end of our lives. Blesses us with all worldly comforts & pleasures.
He exists in all places at the same time.He has a good physique with golden hair. I worship this
Kaalabairava & chieftain of city of Kasi.
Swarnakarshana Bhairavar at Salem Skandasramam ( Tamilnadu )
Comments
Post a Comment