Sri Ganesa panja ratnam slokam in Hindi



                  
मुदा करात्तमोदकं सदा विमुक्तिसाधकं
कलाधरावतंसकं विलासलोकरक्षकम्।
अनायकैकनायकं विनाशितेभदैत्यकं
नताशुभाशुनाशकं नमामि तं विनायकम्॥१॥
नतेतरातिभीकरं नवोदितार्कभास्वरं
नमत्सुरारिनिर्जरं नताधिकापदुद्धरम्।
सुरेश्वरं निधीश्वरं गजेश्वरं गणेश्वरं
महेश्वरं तमाश्रये परात्परं निरन्तरम्॥२॥
समस्तलोकशङ्करं निरस्तदैत्यकुञ्जरं
दरेतरोदरं वरं वरेभवक्त्रमक्षरम्।
कृपाकरं क्षमाकरं मुदाकरं यशस्करं
मनस्करं नमस्कृतां नमस्करोमि भास्वरम्॥३॥
अकिञ्चनार्तिमार्जनं चिरन्तनोक्तिभाजनं
पुरारिपूर्वनन्दनं सुरारिगर्वचर्वणम्।
प्रपञ्चनाशभीषणं धनञ्जयादिभूषणं
कपोलदानवारणं भजे पुराणवारणम्॥४॥
नितान्तकान्तदन्तकान्तिमन्तकान्तकात्मजं
अचिन्त्यरूपमन्तहीनमन्तरायकृन्तनम्।
हृदन्तरे निरन्तरं वसन्तमेव योगिनां
तमेकदन्तमेव तं विचिन्तयामि सन्ततम्॥६॥
महागणेशपञ्चरत्नमादरेण योऽन्वहं
प्रजल्पति प्रभातके हृदि स्मरन् गणेश्वरम्।
अरोगतां अदोषतां सुसाहितीं सुपुत्रतां
समीहितायुरष्टभूतिमभ्युपैति सोऽचिरात्॥६॥

         ஸ்ரீ   கணேச   பஞ்ச ரத்னம்  

   முதா கராத்தமோதகம்  ஸதா விமுக்தி ஸாதகம்  

         கலாதராவதம்ஸகம்  விலாஸி லோக  ரட்சகம் |

   அநாயகைக  நாயகம் வினாஸிதேப  தைத்யகம்   

          நதாஸுபாஸுநாசகம்  நமாமி தம் விநாயகம்.  || 


  मुढा = சந்தோஷத்துடன்  करात्तमोदकं= கையில்  கொழுக்கட்டையை 
வைத்துக் கொண்டிருப்பவரும் सदा= முக்திக்கு  ஸாதகமாயிருப்பவரும் कलाधरावतंसकं= சந்திரனை சிரஸில்
அலங்காரமாகக் கொண்டவரும்  विलासलोकरक्षकम्।=
நாக லோகத்தைக் காப்பாற்றுபவரும் अनायक = ( தனக்கு மேல்) 
நாயகர் இல்லாதவரும் एकनायकं = ( தானே உலகிற்கு  )
ஒரே நாயகராக இருப்பவரும் विनाशितेभदैत्यकं= கஜாஸுரனைக் 
கொன்றவரும்नताशुभाशुनाशकं = வணங்கியவர்களின் தீமைகளை விரைவில் அழிப்பவருமான     तं = அந்த विनायकं =  விநாயகரை नमामि = வணங்குகிறேன். 

  கையில் கொழுக்கட்டையுடன் சிரஸில் சந்திரனுடன் ஆனந்தமாக 
இருக்கும் கணேச மூர்த்தியை தியானிக்கிறார் . அவர் ஆனந்தமாக 
இருப்பதால் நமக்கும் பரமானந்தமான முக்தியைத் தருகிறார். இது  
மட்டுமல்ல , அவரை வணங்கினால் , நமக்கு ஏற்படும் எல்லா துன்பங்களையும்  விலக்கி  நன்மையைத் தருவார் .உலகுக்கு தீங்கு செய்த கஜாஸுரனைக்  கொன்று காப்பாற்றியவர். அவரே ஜகத் 
காரணமான பரமாத்மா . அவருக்கு மேற்பட்டவர் ஒருவரும் இல்லை .
ஸ ர்ப்பங்களைக் காப்பாற்றுவதுடன் அவைகளிடமிருந்து நம்மையும் 
காப்பாற்றுபவர். இந்த விநாயகரை வணங்குகிறேன். 

Photo courtesy: Sri,Delhi Rahavan Thiruppugazh publication.Thanks to Sringeri Sarada Peetham for Saskrit text.   

Comments