Shiva Bhujangam slokam 20



             
                                             यदा कर्णरन्ध्रं व्रजेत्कालवाह-
                                  द्विषत्कण्ठघण्टाघणात्कारनादः ।
                                    वृषाधीशमारुह्य देवौपवाह्यं
                                तदा वत्स मा भीरिति प्रीणय त्वम् ॥ २० ॥


                     யதா கர்ணரந்த்ரம் வ்ரஜேத்காலவாஹ-
                    த்விஷத்கண்டகண்டாகணாத்காரனாத​: | 
                வ்ருஷாதீஸமாருஹ்ய தேவௌபவாஹ்யம்
                     ததா வத்ஸ   மாபீரிதி ப்ரீணய த்வம் ||  20 || 

  
हे देव     =  ஏ  தேவனேयदा= எப்பொழுது काल = யமனுடைய 
वाहद्विषत् = ( வாஹனமான ) எருமையின் कण्ठ = கழுத்திலுள்ள 
घण्टा = மணிகளுடைய घाणां त्कारनाद =கண கண என்ற சப்தத்துடன்  कर्णरन्ध्रं = என் காதுகளின் துவாரத்தை व्रजेत् =அடையுமோ तदा = அப்பொழுது औपवाह्यम् = உம்முடைய 
வாஹனமாகிய  वृषाधीशं = சிறந்த காளையின் மீது आरुह्य = 
ஏறிக்கொண்டு குழந்தாய் मा भी =  इति = என்று 
त्वं = நீர் प्रीणय = சந்தோஷப்படுத்துவீராக . 

    மரணகாலம் கிட்டும் சமயத்தில் யமன் தன்னுடைய 
  வாஹனமான எருமையின் மீது ஏறிக்கொண்டு என்னை 
  அணுகுவான் . அப்பொழுது அந்த எருமையினுடைய 
 கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் மணிகள் பயங்கரமான 
ஒலிகளை எழுப்பும் .அப்பொழுது தங்களுடைய வாஹனமான விருஷபத்தின் மீது ஏறிக்கொண்டு  என்னருகில் வந்து எனக்கு அபயங்கொடுத்து என்னைக் காத்தருளல் வேண்டும் .





    With thanks to Sringeri Sri Sarada Peetham for the Sanskrit & Tamil texts.

Comments