Makara sankaranthi celebration photos 2017






These are Makara Sankaranthi - Pongal celebration photos.Top & bottom Photos  at our entrance.Big flower design drawn at our portico.Remaining three in the middle are pooja room, and hall( where we offer Naivedyam to Sun God).On Makara Sankaranthi Day,Planet Sun moves from Dhanur Rasi & Enters Makara Rasi ( As  we are aware that 12 rasi in the Zodiac  circle).Angels day time starts now .Last month Dhanur time  zone is common for humans & angels 4 a.m To 6 a.m.That is why Dhanur month prayer is most important brahma muhurtham.Our month time is equal to 2 hours for Angels - Devas. Our six months are half a day for Angels.Another significant thing is, Makara Sankaranthi period Planet Sun moves from South towards North  which is called "Uthrayanana Punya kalam ".The importance of this period is told in Bhagavad Gita By Sri Krishna Himself to all of us through Arjuna.

 சூரியன்  தை மாதம் முதல் தேதியில் தநுர் ராசியிலிருந்து மகர ராசிக்கு வருகிறார்.நம்முடைய ஒரு வருட காலம் என்பது தேவர்களுக்கு வானுலகில் ஒரு நாளுக்கு சமம் . அதன்படி நமக்கு 6 மாத காலம் என்பது  அவர்களுக்கு அரை நாள் .நமது ஒரு மாத காலம் அவர்களுக்கு 2 மணி நேரம். மார்கழி மாதம் ( தனுர் )இருவருக்குக்கும் காலை 4 மணியிலிருந்து  6 மணி வரை . அதனால் மார்கழி
மாத வழிபாடு முக்கியமாகிறது .தை மாதம் முதல் ஆனி மாதம் வரை தேவர்களுக்கு பகல் - அவர்களுக்கு அரை நாள் .மகரசங்கராந்தி  - தை முதல்
ஆனி  மாதம் வரை உத்தராயண புண்ய காலம் என்று அழைக்கப் படுகிறது .
சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர ஆரம்பிக்கும் . இதன் முக்கியத்துவத்தை கீதையில் ஸ்ரீ கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.




Comments