திருக்குறள்
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும், தேர்ந்து செய்வதே முறை . 541
குடிமக்கள் செய்யும் குற்றத்தை ஆராய்ந்து விருப்பு வெறுப்பின்றி நடுவு நிலைமை தவறாமல் வழங்க படுவதே நீதியாகும் .
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னன்
கோல் நோக்கி வாழுங் குடி - 542
உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை
நம்பி வாழ்கின்றன . குடிமக்கள் எல்லாம் ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை ( செங்கோலை ) எதிர் பார்த்தே வாழ்வார்கள் .
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல் - 543
அறவோர் ஞான நூல்களுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் இருந்து உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும் .
search out,to no one favour show, with heart that justice loves
consult, then act; this is the rule that right approves. - 541
All earth looks upto Heaven when raindrops fall;
All subjects looks to king that rules all - 542
Learning and virtue of the sages spring;
From all - controlling sceptre of the king - 543
These couplets shown above are related to the inaguration of the new parliament by our honorable Prime minister of India Sri.Narandra Modi.
We should appreciate the wisdom of Indian viceroy Chakravarthi Sri Rajagopalachari for choosing the" Thevaram - kolaru thiruppathigam" that was sung while the sceptre was presented to our first Prime minister Sri.Jawaharlal Nehru, during swearing in ceremony in Aug 15th 1947.
It is cutomory all over the world by the concerned religeous heads to empower the ruler with a sceptre with God's blessings.
இந்தியா 1947 ஆகஸ்ட் 15ல் சுதந்திரம் அடைந்த போது ஆங்கிலேயர்களிடமிருந்து ஆட்சி மாறிய தருணத்தில் ஸ்ரீ ராஜகோபாலாச்சாரி - இந்திய முதல் கவர்னர் ஜெனெரல் முன்னாள் முதல் இந்திய பிரதமருக்கு செங்கோலை திருவாடுதுறை ஆதீன தலைவர் மூலம் கோளறு திருப்பதிகம், ஓதுவார் பாடி ஆட்சி பொறுப்பை ஏற்க வைத்தார் . இது அரசர்கள் காலத்து வழக்கம் என்பதோடு நமது சிறந்த கலாச்சாரத்தையும் நாம் பின்பற்றுகிறோம் என்பதை உலகறிய செய்கிறோம் . இதனை சிறப்பாக ஏற்பாடு செய்த மத்திய அரசுக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம் . 22 தமிழக ஆதீனம் மடாதிபதிகள் கலந்து கொண்டது மிகுந்த மகிஷ்ச்சி அளிக்கிறது .
Comments
Post a Comment